குண்டுடல் கொடுக்கும் உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைக்கும் "கருணைக்கிழங்கு".
#உடல் பருமனை குறைக்கும் கருணைக் கிழங்கு.
#மூல நோயை குணப்படுத்தும்.
கருணைக்கிழங்கு, மருத்துவ குணம் நிறைந்தது .
இந்தக் கிழங்கு நம் ஆரோக்கியத்திற்கு பலவகையில் உதவுவதால் இதற்கு #கருணை மனம் கொண்ட கருணைக்கிழங்கு என்று அழைக்கின்றோம்.
#குடலை சுத்தப்படுத்தும் இதனை மசியல் செய்து சாப்பிடுவதன் மூலம் மூல நோய்களை குணப்படுத்தலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்.
படத்திலுள்ள கருணை "#பிடிகருணை" அல்லது "காரும்கருணை"
கருணைக்கிழங்கு இரண்டு வகை உள்ளன. 1.காரும் கருணை, 2.காராக் கருணை,
முதல்வகை கருணை பிடிகருணை என்றழைக்கப்படும்.
இரண்டாவது வகை கருணைக்கிழங்கு என்று அழைக்கப்படும்.
காராக் கருணை இதை "#சேனைக்கிழங்கு" என்று அழைப்பார்கள்.
இரண்டுமே மனிதனுக்கு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது.
புதிய கரணைக்கிழங்கு நாக்கின் அரிப்பை ஏற்படுத்தும்.
புளி சற்று தூக்கலாக வைத்தால் காரல் போய்விடும்.
நமது #குடல் வயிறு முதலியவற்றை சுத்தப்படுத்தும்.
No comments:
Post a Comment