ஐய்ஸ்வர்யம் தரும் “தீபாவளி” எண்ணெய் குளியல்
ஆன்மீகத்தில் ஓர் அறிவியல்
நவீன மருத்துவம் நோய் வந்த பிறகு அதை குணப்படுத்துவதிலும், கட்டுக்குள் வைத்திருப்பதிலும் மட்டும் தான் செய்யும். ஆனால், நம் பாரம்பரிய வாழ்வியலில் உடலை நோய் அணுகாமல் காத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல எளிய வழிமுறைகள் உண்டு.
இதில் ‘வாரம் இரு நாள் எண்ணெய்க் குளியல்’ என நம் பண்பாட்டில் ஆரோக்கியம் பேணும் வகையில் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்து வந்த வழக்கம், இன்று வெறும் தீபாவளிச் சடங்காக மாறிவிட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் குளியல் நடக்கிறது.
பொதுவாக நம் முன்னோர்கள் தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் தண்ணீரில் கங்கா தேவியும் உறைகின்றனர் என்று கூறி சென்றனர்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் பட்சத்தில் செல்வம் சேரும் என்பது நம் முன்னொர் வாக்கு.
ஆன்மீகம் ஒருபுறம் இருந்தாலும் அறிவியல் பூர்வமாக எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் பலன் கொடுக்கும் மற்றும் தலைக்கு எண்ணெய் தேய்த்து நீராடினால் மன வருத்தம் குறையும்.
இன்று எண்ணெய் குளியல் மேற்கொள்ளும் அனேகர் தலைக்கு செயற்கையான இரசாயனபொருட்கள் நிறைந்த ஷேம்பு மற்றும் சோப்பை உடலுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால் நம் உடலில் தடவிய எண்ணெய் முழுவதும் வழிக்கபட்டு உடல் வறன்டுவிடுகிறது. இதன்மூலம் நாம் எதிர்பார்த்த நன்மையைவிட தீமையே அதிகம் வருகிறது. இதை தவிர்க்க தலைக்கு சீயக்காய்யும் தேய்த்து அலசலாம்.
பாரம்பரிய முறையில் வீட்டில் தயார் செய்த, இயற்கை மூலிகை சிகைக்காய், மற்றும் இயற்கை மூலிகை எண்ணெய்.
*27 இயற்கை மூலிகை சிகைக்காய் பொடி (100% Herbal)*
*மூலபொருட்கள்:*
1.வெட்டி வேர்,
2.அதிமதுரம்,
3.கார்போகரசி,
4.வெப்பாலை அரிசி,
5.மரிக்கொழுந்து,
6.ஆவரம் பூ,
7.நெல்லிக்காய்,
8.கருஞ்சீரகம்,
9.வெந்தயம்,
10.கடுக்காய்,
11.பூலான் கிழங்கு,
12.செம்பருத்தி பூ,
13. செம்பருத்தி இலை
14.கரிசலாங்கண்ணி,
15.பொன்னாங்கண்ணி,
16.புதினா,
17.மருதாணி,
18.பொடுதலை
19.நீலி அவுரி
29.கருவேப்பிலை,
21.வேம்பு,
22.துளசி,
23.பச்சை பயறு,
24.ஆரஞ்சு தோல்,
25.பூந்திகொட்டை
26. கற்றாழை மற்றும்
27.சிகைக்காய்.
*பயன்கள்:*
1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்.
2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும்.
3. முடி உதிர்வதை தடுக்கும்.
4. இயற்கையில் தலையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது.
5. முடி வளர்ச்சியைத் தூண்டும்.
6. கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
7. இதை தலையில் தேய்த்து குளித்துவர தலை மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
8. இளநரை ஏற்படுவதை தடுக்கும்.
9. தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் உஷ்ணம், பித்தம் குறையும்.
10. இதனை உடலில் தேய்த்து குளித்துவர உடலில் ஏற்படும் சொரி, சிரங்கு, சோரியாசிஸ் மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும்.
*குறிப்பு:*
இயற்கை கூந்தல் பொடியை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்து வந்தால் நிரந்தர தீர்வு காணலாம்.
கிடைக்கும் அளவுகள்
1 kg - Rs. 550
500 grm - Rs. 280
250 grm - Rs.150
*26 இயற்கை மூலிகை கூந்தல் தைலம் ( 100% Herbal)*
*மூலப் பொருட்கள்*
1.வெட்டி வேர்,
2.மரிக்கொழுந்து,
3.ஆவாரம் பூ,
4.நெல்லிக்காய்,
5.கற்றாழை,
6.கடுக்காய்,
7.செம்பருத்திப் பூ,
8.செம்பருத்தி இலை,
9.கரிசலாங்கண்ணி,
10.பொன்னாங்கண்ணி,
11.அவுரி,
12.மருதாணி,
13.கருவேப்பிலை,
14.வேம்பு,
15.துளசி,
16.அதிமதுரம்,
17.கார்போகரசி,
18.சடா மஞ்சள்
19.வெந்தயம்,
20.கருங்சீரகம்,
21. பொடுதலை,
22.சின்ன வெங்காயம்,
23.முருங்கை கீரை
24.தேங்காய் எண்ணெய்,
25.விளக்கெண்ணெய்
மற்றும்
26.நல்லெண்ணெய்
*பயன்கள்*
*தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
* கூந்தலை நீளமாக வளர செய்யும் ( *15 நாட்களில்*)
*பொடுகை முற்றிலும் நீக்கும்
*இள நரைமுடி ஏற்படுவதை தடுக்கும்
*பேண்களை ஒழிக்கும்.
*தலைமுடியை உறுதியாக்கும்.
* தலைக்கும் உடலுக்கும் குளுமையைத் தரும்
*இதனை உடலில் ஏற்பட்ட சிறு தீக் காயங்களின் மேல் தடவிவர தீக் காயம் குணமாகும் மற்றும் தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
* *இதில் உள்ள (antibiotics) நோய் நுண்ணுயிர் கொல்லிகள்* உடலில் ஏற்பட்ட காயங்கள், புண்கள் மற்றும் கொப்புலங்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.
*படர்தாமரை மற்றும் அக்கி போன்றவற்றை குணமாக்கும்*
*இந்த ஒரு மூலிகைத் தைலமே உங்கள் உச்சி முதல் பாதம் வரை உள்ள சரும நலத்திற்குப் போதுமானது*.

No comments:
Post a Comment