உடல் நலம் : 10ரூபாய்க்கு கிடைக்கும் சத்தான கீரைகள்...!!!!

Sunday, September 22, 2019

10ரூபாய்க்கு கிடைக்கும் சத்தான கீரைகள்...!!!!



40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!!!




  • அகத்தி கீரை 


      ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை
     தெளிய வைக்கும்.


  • காசினிக் கீரை


     சிறுநீரகத்தை நன்கு செயல்பட
     வைக்கும். உடல் வெப்பத்தை
      தணிக்கும்.


  • சிறு பசலைக் கீரை 


     சரும நோய்களைத் தீர்க்கும்
     பால்வினை நோயை குறைக்கும்.


  • பசலைக் கீரை 


      தசைகளை பலமடையச் செய்யும்.


  • கொடி பசலைக் கீரை 


      வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை 
      நீக்கும்.


  • மஞ்சள் கரிசலை 


      கல்லீரலை பல மாக்கும்.   
      காமாலையை விலக்கும்.


  • குப்பை கீரை 


      பசியைத் தூண்டும். வீக்கம்
      வத்தவைக்கும்.


  • அரைக்கீரை 


     ஆண்மை பெருக்கும்.


  • புளியங்கீரை 


     சோகையை விலக்கும். கண் நோய்
     சரியாக்கும்.


  • பிண்ணாக்கு கீரை 


     வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.


  • பரட்டைக் கீரை 


     பித்தம், கபம், நோய்களை விலக்கும்.


  • பொன்னாங்கன்னி கீரை


     மேனி அழகையும், கண் ஒளியை
     அதிகரிக்கும்.


  • சுக்கா கீரை 

     ரத்த அழுத்தத்தை சீர் செய்யும்.
    சிரங்கு மூலத்தை போக்கும்.


  • வெள்ளை கரிசலைக்கீரை 


      ரத்த சோகையை நீக்கும்.


  • முருங்கைக் கீரை 


     நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம்
     பெறும்.


  • வல்லாரை 


     மூளைக்கு பலம் தரும்.


  • முடக்கத்தான் கீரை 


     கை, கால் முடக்கம் நீக்கும். வாயு
     விலகும்.


  • புண்ணக் கீரை 


     சிரங்கும், சீதளமும் விலக்கும்.


  • புதினாக் கீரை 


      ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம்
     அகற்றும்.


  • நஞ்சு முண்டான் கீரை 


      விஷம் முறிக்கும்.


  •  தும்பை 


     அசதி, சோம்பல் நீக்கும்.


  • கல்யாண முருங்கை கீரை 


     சளி, இருமலை துளைத்தெறியும்.


  • முள்ளங்கி கீரை 


     நீரடைப்பு நீக்கும்.


  • பருப்பு கீரை 


     பித்தம் விலக்கும். உடல் சூட்டை
     தணிக்கும்.


  • புளிச்ச கீரை 


     கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண்
     நோயை விலக்கும். ஆண்மை பலம்
      தரும்.


  • மணலிக்கீரை 


     வாதத்தை விலக்கும். கபத்தை 
     கரைக்கும்.


  • மணத்தக்காளி கீரை 


      வாய், வயிற்றுப்புண் குணமாக்கும்.
      தேமல் அகலும்.


  • முளைக் கீரை 


     பசியை ஏற்படுத்தும். நரம்பு 
     பலமடையும்.


  • சக்கரவர்த்தி கீரை 

     தாது விருத்தியாகும்.


  • வெந்தயக் கீரை 


     மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல்,   
     கல்லீரலை பலமாக்கும். வாத, காச
      நோய்களை விலக்கும்.


  • தூதுவளை


     ஆண்மை தரும் சரும நோய் விலக்கும்.   
     சளி நீக்கும்.


  • தவசிக் கீரை 


     இருமலை போக்கும்.


  • சாணக் கீரை 


     காயம் ஆற்றும்.


  • வெள்ளைக் கீரை 


     தாய்ப்பாலை பெருக்கும்

  • விழுதிக் கீரை 

     பசியைத் தூண்டும்.


  • கொடி காசினி 


     பித்தம் தணிக்கும்.


  • துயிளிக் கீரை 


     வெள்ளை வெட்டை விலக்கும்.


  • துத்திக் கீரை 


     வாய், வயிற்றுப்புண் அகற்றும்.     
     வெள்ளை மூலம் விலக்கும்.


  • கார கொட்டிக்கீரை 


       மூலநோயை போக்கும். சீதபேதியை       
        நிறுத்தும்.


  • மூக்கு தட்டை கீரை 


      சளியை அகற்றும்.


  • நருதாளி கீரை


      ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண்         
      அகற்றும்.


  • துத்தி கீரை                                                                                                                   மூலநோயை போக்கும்.                                                                                                                                                

No comments:

Post a Comment